கிருஷ்ணகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

21 வயது மாணவி பஞ்சாயத்து தலைவர். 2 ரூபாய் கொரோனா மருந்து.. 2020 கிருஷ்ணகிரி டாப் 10 சுவாரஸ்யங்கள்!

Google Oneindia Tamil News

கிருஷ்ணகிரி: 2021 புது வருடம் பிறக்க போகிறது. இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த சுவராஸ்மான தொகுப்புகளை இப்போது பார்க்கலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 வயது கல்லூரி மாணவி பஞ்சாயத்து தலைவரானது முதல் இடத்தை பிடித்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டிநாயக்கன் தொட்டி கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிபிஏ இறுதி ஆண்டு மாணவி ஜெ.சந்தியா ராணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் மிக இளம் வயதில் பஞ்சாயத்து தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Recommended Video

    ரீ வைண்ட் 2020... கிருஷ்ணகிரி டாப் 10..!

    ஓசூர் அருகே கிராமத்தில் தன்னுடைய கிராமத்தில் முதல்முதலாக 12ம் வகுப்பு மாணவி 2வது இடத்தை பிடித்துள்ளார். பழங்குடியின மக்கள் வசிக்கும் இருளர் பட்டியில் உயர் கல்வி அப்படி என்ற ஒன்று எட்டாக்கனியாக இருந்தது. இந்நிலையில் முதல்முறையாக மாணவி கிருஷ்ணவேனி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றார். இந்த கொண்டாட்டத்தை கிராமகே கொண்டாடியது.

    ரூ.15 கோடி செல்போன்கள்

    ரூ.15 கோடி செல்போன்கள்

    கிருஷ்ணகிரியில் ரூ. 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் 9வது இடத்தை பிடித்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து 15 கோடி மதிப்பிலான செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் ஒன்று சென்று கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கொண்டிருந்தது. அப்போது மற்றொரு லாரியில் வந்த மர்ம கும்பல், ஓட்டுனரை தாக்கி லாரியை கொள்ளையடித்து சென்றனர்,. இந்த சம்பவம் கிருஷ்ணகிரியை பரபரப்புக்கு உள்ளாக்கியது.

    ஓசூர் சாலைகள்

    ஓசூர் சாலைகள்

    குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரிசெய்த காவல் உதவி ஆய்வாளர் செயல் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலை, ஓசூரில் உள்ள முல்லை நகரில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்பட்டது., இதனால் அந்த சாலையில் செல்லும் மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். இந்நிலையில் ஓசூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வராகவன், தன்னுடைய சொந்த செலவில், சிமெண்ட் காங்ரீட் கொட்டி சாலையை செப்பனிட்டார், இதனால் அந்த பகுதி சாலை ஓட்டுனர்கள், பொதுமக்கள் காவல் உதவியாளருக்கு நன்றி தெரிவித்தனர். இது தான் 2020ம் ஆண்டில் கிருஷ்ணகிரியில் டாப் 10 நிகழ்வுகள் ஆகும்.

    English summary
    Now you can see the interesting collections that took place in Krishnagiri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X