லண்டனில் குடும்ப தகராறு- 2 பிஞ்சு குழந்தைகளைக் கொன்ற ஈழத் தமிழர் தற்கொலைக்கு முயற்சி
லண்டன்: குடும்ப தகராறில் 2 பிஞ்சு குழந்தைகளைக் கொலை செய்த ஈழத் தமிழர் தாமும் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை யாழ்ப்பாணத்தில் வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்தவர் நிதின்குமார். இவர் இங்கிலாந்தின் லண்டனில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நிதின்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நிதின்குமார் மனைவி திடீரென வீட்டை விட்டு வெளியே வந்து தமது பிள்ளைக் கைப்பாற்றுமாறு கதறி இருக்கிறார்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் நிதின்குமாரின் 2 பிஞ்சு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்ததை கண்டு அதிர்ந்தனர்.

மேலும் நிதின்குமாரும் கத்தியால் குத்தி தற்கொஐ செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதில் 2 பிஞ்சு குழந்தைகளும் மரணமடைந்தனர். நிதின்குமார் உயிருக்கு ஆபத்தான மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications