ராணுவ வீரர்களுக்கு நடந்த கொடூரம்.. சரமாரியாக அடித்து உதைத்த உணவக ஊழியர்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராணுவ வீரர்கள் இரண்டு பேரை சிறிய வாக்குவாதத்துக்காக உணவ ஊழியர்கள் நடுரோட்டில் சரமாரியாக கட்டைகளால் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் இரண்டு ராணுவ வீரர்கள் பக்பத் நகரில் உள்ள உணவகத்துக்கு நேற்று சென்றுள்ளனர். ஒரு ராணுவ வீரர் சிகப்பு நிற பையும் மற்றொரு வீரர் பச்சை நிற குர்தாவும்அணிந்து இருந்தனர். அப்போது உணவகத்தில் அங்கிருந்த ஊழியர்களுடன் சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த உணவக ஊழியர்கள் திடீரென ராணுவ வீரர்களை கொடூரமாக தாக்க தொடங்கினர். சிகப்பு நிற பை வைத்திருந்த ராணுவ வீரர் உணவ ஊழியர்கள் மற்றொரு ராணுவ வீரரை தாக்குவதை தடுக்க முயன்றார்.
#WATCH Baghpat: Two Army jawans(one with a red bag and one in green kurta) thrashed by restaurant employees yesterday after a minor argument.More than 7 people have been arrested by Police. (Note: Abusive language) pic.twitter.com/Of0oaDWdr5
— ANI UP (@ANINewsUP) June 2, 2019
அவரையும் கொடூரமாக அவர்கள் தாக்கினர். கட்டைகளாலும், கைகளாலும் ஆவேசமாக ராணுவ வீரர்களை பொது இடத்தில் வைத்து தாக்கப்பட்டதை யாரும் விலக்கவில்லை. பச்சை குருதா அணிந்திருந்த ராணுவ வீரர்கள் ரத்த வெள்ளத்தில் அடி வாங்கியபடி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதையடுத்து பக்பத் போலீசார் ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதோடு, தாக்குதுலை நடத்திய உணவக ஊழியர்கள் ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணுவ வீரர்கள் தாக்கப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications