எவ்வளவு போராட்டம் நடந்தாலும் கவலையே இல்லை.. சிஏஏ ரத்தாகாது.. அமித் ஷா அதிரடி
Recommended Video
லக்னோ: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களால் அச்சப்பட மாட்டோம்; சி.ஏ.ஏ.வை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் சி.ஏ.ஏ. விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகின்றன. அனைத்து எதிர்க்கட்சிகளின் குரலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குரலைப் போலவே உள்ளன.

சி.ஏ.ஏ. போராட்டங்கள்
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டங்களைக் கண்டு நாங்கள் அச்சப்படமாட்டோம்.

போராட்டத்தில் பிறந்தவர்கள்
ஏனெனில் நாங்கள் போராட்டங்களினூடே பிறந்தவர்கள். நாங்கள் போராட்டங்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள். எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை.

உங்களின் பதில்
எதிர்க்கட்சிகளாகிய நீங்கள் அதிகாரத்தில் இருந்த போது இதைத்தானே கூறினீர்கள். இப்போது அதிகாரத்தில் இருக்கும் நாங்களும் அதையே திருப்பி கூறுகிறோம்.

மோடியை பலப்படுத்துங்கள்
8866288662 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து சி.ஏ.ஏ.வுக்கு உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். சி.ஏ.ஏ.வுக்கான உங்கள் ஆதரவு பிரதமர் மோடியின் கரத்தை வலிமையாக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

அகிலேஷ் எதிர்ப்பு
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், மக்களின் குரலை கேட்க மறுக்கிறது மத்திய அரசு. மத்திய அரசின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் பணிந்து போக மாட்டோம் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications