திருப்பரங்குன்றம் பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு-ஏற்பாடு செய்த திமுக எம்எல்ஏ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிப்பதற்கு அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பா. சரவணன் ஏற்பாடு செய்திருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா... 144 தடை நீட்டிக்கப்படுமா?
கொரோனா தொற்று நோயை தடுக்கும் நடவடிக்கையில் அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கு போதுமான நிதியை ஒதுக்கி வருகின்றனர்.

ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தொகுதியின் அனைத்து பகுதிகளுக்கும் சென்றும் அரசின் லாக்டவுனை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் பா. சரவணன், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்துள்ளார்.


இன்று முதல் கட்டமாக விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications