MK Stalin Gram Sabha Meeting: ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்- ஓபிஎஸ்
Recommended Video

மதுரை: திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வரும் கிராம சபை கூட்டம் ஒரு கண்துடைப்பு நாடகத்தை நடத்தி வருவதாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் அவர்கள் அரசியல் வரலாற்றை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தொடர்ந்து 17 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்தினார். 27 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்யும் ஒரு உரிமையை தமிழக மக்கள் அதிமுக விற்கு கொடுத்துள்ளனர்.
ஏற்கனவே கிராம சபைக் கூட்டம் அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் சென்று நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மக்களின் குடிதண்ணீர், சாக்கடை பிரச்சனை என அனைத்து விவரங்களையும் கேட்டறிந்து சரி செய்து கொடுத்து வருகின்றனர்.
ஸ்டாலினின் கிராமசபை கூட்டம் என்பது கண்துடைப்பு நாடகம்.
ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதும் சரி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும் கிராம சபை கூட்டத்தை நடத்தவில்லை தற்போது தேர்தலில் நோக்கத்தை வைத்துதான் கிராம சபை கூட்டத்தை வைத்து நாடகம் நடத்தி வருகிறார் என்றார் ஓபிஎஸ்.
-
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications