அதிமுக மாநாட்டின் கிளைமேக்ஸ் மாலை தான்! அப்ப பொழுதுக்கும் என்னென்ன நிகழ்ச்சிகள் தெரியுமா?
மதுரை: மதுரையில் நடைபெற்று வரும் அதிமுக மாநாட்டின் கிளைமேக்ஸே இன்று மாலை தான் நிகழவுள்ளது. அப்ப நாள் முழுவதும் மாநாட்டுத் திடலில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கும் என்ற கேள்வி எழலாம்.
காலை 8.30 மணியளவில் அதிமுக மாநாட்டை கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா பேரவை சார்பில் கொடுக்கப்பட்ட அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, மாநாட்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தார்.

பின்னர் 600 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டிருந்த அதிமுக ஆட்சிக்கால சாதனைகளின் கண்காட்சியை பார்வையிட்ட அவர் அதன்பிறகு விடுதிக்கு திரும்பிவிட்டார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் மாநாட்டு மேடைக்கு கீழ் அமர்ந்துவிட்டனர்.
செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி தம்பதியின் நாட்டுப்புற பாடல் கச்சேரி, திண்டுக்கல் கென்னடி குழுவின் ஆர்கெஸ்ட்ரா, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் என நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு சாப்பிட்டுவிட்டு தொண்டர்கள் தூங்காமல் இருக்க கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பின்னர் மாலை 4 மணியளவில் மாநாட்டின் கிளைமேக்ஸ் ஆரம்பமாகிறது. விடுதியிலிருந்து மாநாட்டு மேடைக்கு மாலை வரும் எடப்பாடி பழனிசாமி தனது நிறைவுரையை ஆற்றவுள்ளார். அந்த உரையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் இடம்பெறலாம் எனத் தெரிகிறது.
வெளியூர்களில் இருந்து வந்திருப்போர் இரவு சீக்கிரமே ஊர் திரும்பும் வகையில் 8 மணிக்கு முன்னதாக மாநாட்டை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இப்போதே மதுரை புறநகர்ப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications