41 பேர் இறப்பு ஒரு விபத்து! அதை விபத்தாகத்தான் பார்க்க வேண்டும்! தவெக புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்
மதுரை: எஃப்ஐஆரில் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளதே அது என்ன அறிவுரை என தெரியவில்லை என்று முன்ஜாமீன் கோரிய மனுவில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் தரப்பு தங்கள் வாதத்தை முன்வைத்துள்ளது. மேலும் விபத்துகளை விபத்துகளாக பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், "எஃப்ஐஆரில் அறிவுரை வழங்கியதாக கூறப்பட்டுள்ளது, என்ன அறிவுரை என தெரியவில்லை.

இது காவல் துறையால் புனையப்பட்ட வழக்கு- ஆனந்த். கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சார கூட்டத்தில் ரவுடிகள் புகுந்தனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்படும் என எங்களுக்கு தெரியாது. ஒட்டுமொத்தமாக மக்கள் கூடிய பிறகு காவல் துறை தடியடி நடத்தியது ஏன்?
வேலுச்சாமிபுரம் பரப்புரைக்கு ஒரு நாள் முன்னர்தான் காவல் துறை அனுமதி கொடுத்தது. ஒரே நாளில் எப்படி ஏற்பாடுகளை செய்ய முடியும்? வேலுச்சாமிபுரம் வேண்டாம், வேறு இடம் வேண்டும் என முறையிட நீதிமன்றத்தை நாட வந்தோம்.
ஆனால் நீதிமன்றத்தில் வெடிகுண்டு மிரட்டல் இருந்ததால் கொடுத்த இடத்திலேயே பரப்புரையை மேற்கொண்டோம். நாங்கள் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை. கூட்டத்தில் காலியாக ஆம்புலன்ஸ் வாகனம் புகுந்தது. விபத்தை விபத்துகளாக பார்க்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது, அரசுக்குத்தானே, நாங்கள் எப்படி கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என இருவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்து வருகிறார்கள்.
-
அரசு ஊழியர்களை பந்தாடும் விஜய்.. சென்னையில் நடப்பது என்ன? -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
ஆல் ஏரியாலயும் அய்யா கில்லி.. கர்நாடகாவை அதிர வைத்த விஜய் பயணம்! தேசிய அரசியலுக்கு தொடக்கப் புள்ளி? -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications