தமிழர்கள் வசிக்கும் மும்பை தாராவியில் மேலும் 12 பேருக்கு கொரோனா - உயிரிழப்பும் 12 ஆக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: தமிழர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் மும்பை தாராவியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Recommended Video
அதிகரிக்கும் கொரோனா... எப்படி இருக்கிறது மும்பையின் தாராவி?
மகாராஷ்டிராவில்தான் அதிக அளவில் கொரோனாவின் பாதிப்பு இருந்து வருகிறது. இதுவரை 232 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இம்மாநிலத்தில் மும்பையில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. ஆசியாவின் மிகப் பெரிய குடிசை பகுதியான தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை தாராவியிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் தாராவியில் 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 179 ஆனது.

அதேபோல் கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்தார். மும்பை தாராவியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 12 ஆக உயர்ந்துள்ளது.
More From
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications