கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் தத்தளிக்கும் மும்பை.. தடுப்பூசி மையங்கள் வரிசையாக மூடல்
மும்பை: மும்பை முழுவதும் கொரோனா தடுப்பூசி டோஸ் பற்றாக்குறையால் வெள்ளிக்கிழமை காலை முதல் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சிய மையங்கள் மதியம் அல்லது மாலை வேளையில் தடுப்பூசியை நிறுத்திவிடக்கூடும், ஏனெனில் மத்திய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய தடுப்பூசி பங்கு வேகமாக குறைந்து வருகிறது என்று மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.

இதற்கிடையில், மும்பை வெள்ளிக்கிழமை 1.80 லட்சம் கோவிட் -19 தடுப்பூசிகள் மகாராஷ்டிரா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மும்பை மாநகராட்சியின் (பிஎம்சி) நிர்வாக சுகாதார அதிகாரி மங்கள கோமரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள 120 மையங்களில் 75, முக்கியமாக தனியார் மருத்துவமனைகளில், உள்ள தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி மருந்துகள் கிடைக்காததால் வெள்ளிக்கிழமை காலை முதல் தடுப்பூசி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய செய்திகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறுத்துள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை பற்றிய தகவல்கள் சரி இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி டோஸ் வழங்கப்படுகின்றன என்று அமித் ஷா கொல்கத்தாவில் தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications