கட்டிலில் "அந்த கோலத்தில்" பாஜக பிரபலம்.. தேம்பி தேம்பி அழுத பெண்.. தூக்கி அடித்த "மேலிடம்".. தலைவலி
கண்ணீருடன் பெண் அளித்த வீடியோ பேட்டியால், பாஜக நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்
மும்பை: ஹோட்டல் ரூமில், இளம்பெண்ணை சீரழித்ததாக பாஜக நிர்வாகி மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் தேஷ்முக்... இவர் ஒரு பாஜக மாவட்ட நிர்வாகி.. அந்த பகுதியில் மிகவும் பிரபலமானவரும்கூட.
இவர் நிர்மலா யாதவ் என்ற பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக உறுதி தந்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு 32 வயதாகிறது.. பாஜக நிர்வாகி என்பதால், இவர் சொன்னதை அந்த பெண்ணும் நம்பி உள்ளார்.

பாஜக நிர்வாகி
இந்நிலையில், வேலை விஷயமாக பேச வேண்டும் என்று ஹோட்டல் ஒன்றிற்கு நேரில் வர சொல்லி உள்ளார் ஸ்ரீகாந்த்.. இந்த பெண்ணும் அங்கு சென்றுள்ளார்.. அப்போது, திடீரென பாலியல் வன்கொடுமை செய்துவிட்டாராம்.. இதையடுத்து, அந்த பாஜக நிர்வாகி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும், அப்போதுதான் சட்டத்தின்பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என்பதால், பாதிக்கப்பட்ட அந்த பெண், ஃபேஸ்புக் பக்கத்தில், அப்போதே அதே ரூமில் இருந்து லைவ் வீடியோ மூலம் கண்ணீருடன் பேசியுள்ளார்.

கட்டிலில் ஸ்ரீகாந்த்
அந்த கட்டிலில், வெறும் பனியனுடன், அரைகுறை டிரஸ்ஸில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் உட்கார்ந்திருக்கிறார்.. இந்த பெண் அழுது கொண்டும் மூச்சுவாங்கி கொண்டும், வீடியோவில் பேசுகிறார்... கட்டிலின் மீது உட்கார்ந்துள்ள ஸ்ரீகாந்தை கைகாட்டி, அந்த பெண் குற்றம்சாட்டுகிறார்.. இதை பார்த்து பதறி போன ஸ்ரீகாந்த், உடனே ஓடி வந்து, செல்போனை தட்டிவிடுகிறார். சத்தம் போட்டு அந்த பெண்ணை திட்டுகிறார்.. ஸ்ரீகாந்த் ஆபாசமாக திட்டுவது முழுக்க அந்த வீடியோவில் பதிவாகி விட்டது.. மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் வீடியோ பரபரப்பாக வெளியாகி அதிர்ச்சியை தந்தது.

நிர்மலா
கட்சிக்குள் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்திவிட்டது.. இப்போது கண்டனங்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சனை வெடித்ததையடுத்து, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. இதனால் ஆத்திரமும் அவமானமும் அடைந்த ஸ்ரீகாந்த், நேரடியாக போலீசுக்கு போயுள்ளார்.. சம்பந்தப்பட்ட பெண் நிர்மலா யாதவிற்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்தது என்றும், இந்தப் பெண் தன்னை மிரட்டி பணப்பறிக்க முயற்சிக்கிறார் என்றும் போலீசில் ஸ்ரீகாந்த் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்..

நிஜம் என்ன?
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்... அந்த பெண் ஒரு புகார் சொன்னால், ஸ்ரீகாந்த் வேறு ஒரு புகாரை சொல்வதால், இதில் யார் சொல்வது உண்மை என்று தெரியவில்லை.. எனவே, போலீஸ்தான் இது தொடர்பான நிஜத்தை வெளியே கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில், இதுகுறித்து மகாராஷ்டிரா மாநில பாஜக துணை தலைவர் சித்ரா வாக் சொல்லும்போது, ஸ்ரீகாந்த் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையாகிவிட்டது..

தலைவலி
இதையடுத்து, அவரை பதவியில் இருந்து விலக அறிவுறுத்தியதால் அதன்படியே அவரும் ராஜினாமா செய்து விட்டார்... கட்சியிலிருந்தும் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார்.. அதேபோல, பாதிக்கப்பட்ட அந்த பெண் நேரில் வந்து புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்திருக்கிறார். விரைவில் எம்பி தேர்தலுக்கு தேசிய பாஜக தயாராகி கொண்டிருக்கும்போது, இப்படிப்பட்ட வீடியோக்கள் எல்லாம் கட்சியை தர்மசங்கடத்தில் நெளிய வைத்து வருகிறது.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications