மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா; 198 பேருக்கு ஓமிக்ரான் உறுதி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நாளில் மட்டும் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதி உச்சமாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென பல மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் மொத்தம் 5368 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பையில் மட்டும் 3671 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

மும்பையில் மட்டும் 190 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாகேப் தொராட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானது. இதனையடுத்து தெலுங்கானாவில் ஓமிக்ரான் பாதிப்பு 67 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்று 1,313 பேருக்கு கொரோனா உறுதியானது. டெல்லியில் நேற்று 923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று இந்த எண்ணிக்கை 1,000-த்தை தாண்டி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் 573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இம்மாநிலத்தில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 97.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications