மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது- ஒரே நாளில் 25 பேர் மரணம்; 200 பேருக்கு பாதிப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நோயால் பலியானோர் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது. இம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 25 பேர் பலியாகினர். மேலும் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அ திகமாக உள்ளது. கேரளாவில்தான் கொரோனாவின் தாக்கம் முதலில் தொடங்கியது.

பின்னர் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பரவியது. தற்போது கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிராவில் கொரோனா உக்கிரமாக தாக்கி வருகிறது.
இம்மாநிலத்தில் மொத்தம் 1364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே கொரோனா உயிரிழப்பு அதிகம் நிகழ்ந்துள்ள மாநிலம் இது.
ஆனால் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரப்படி இந்தியாவில் கொரோனாவுக்கு 227 பேர் பலியாகி உள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 99 பேர் உயிரிழந்துள்ளனர் என்கிறது. மும்பையில்தான் மிக அதிகபட்சமாக 857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக புனேவில் 200 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications