மும்பையில் பயங்கர தீ விபத்து.. கட்டடத்தில் சிக்கியவர்களில் 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அம்மாநில அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு துறை கட்டடத்தில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது . இந்த கட்டடத்திற்குள் இருந்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பந்த்ரா மேற்கு பகுதியின் எஸ்வி ரோட்டில் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு சொந்தமான எம்எடிஎன்எல் தொலைத்தொடர்பு துறை அலுவலகம் செயல்படுகிறது.

இங்கு 3வது மற்றும் 4 மாடியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டடத்திற்குள் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
தீ விபத்து நடந்த இடத்திற்கு 14 தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கட்டடத்திற்குள் இருந்து 60க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அங்கு பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications