அரசு காப்பக குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை! Good touch, Bad touch சொல்லி தர வந்த மனநல ஆலோசகர் கைது
நாகை: நாகை அருகே அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குட் டச் , பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வந்த அவரே இது போல் நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான்பேட்டையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் சுனாமியில் சிக்கி தாய் அல்லது தந்தையை இழந்தவர்களை படிக்க வைக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த காப்பகத்தில் 65-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 5 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. விடுதி கண்காணிப்பாளர் சசிகலா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நாகை அரசு காப்பகத்தில் குழந்தைகளுக்கு பாலியல் கொடுத்த மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் கைது செய்யப்பட்டார். இவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குட் டச் , பேட் டச் குறித்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வந்த அவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது விசாரணை அம்பலமானது.
குழந்தைகள் காப்பகத்தில் பெண் மன நல ஆலோகரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications