அமெரிக்காவில் மொட்டை மாடி கிடையாது தெரியுமா?.. எப்படி வடாம் காய வைப்பாங்க!
நாகர்கோவில்: அமெரிக்கா என்று இல்லை.. பல வெளிநாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளில் மொட்டை மாடியே இல்லாமல்தான் வீடுகள் இருக்கும். நீங்க பார்த்திருப்பீங்க. ஆனால் என்ன காரணம் என்று தெரியுமா.
அமெரிக்கா நம்ம ஊரு ஆளுங்க வியந்து பார்க்கிற ஒரு நாடு. அங்கு உள்ள ரோடு எல்லாம் செம என்று தெரியும். சரி அங்க வீடுகள் எப்படி இருக்கும்? என்று யோசித்து இருக்கிறீர்களா ? கண்டிப்பா யோசிச்சுருபபீங்க தானே. உங்க பல நாள் கேள்விக்கு இன்று பதில் இந்தப் பதிவில்.

இந்த வாரம் அனுபவம் புதுமை இன் அமெரிக்காவில் நாம் பார்க்கப் போவது அமெரிக்காவில் வீடுகள் எப்படி என்று தான்.. வாங்க பார்க்கலாம்.

தேசத்துக்கு தேசம் மொழி கலாச்சாரம் மட்டும் வித்தியாசப்படுவது இல்லை. வீடு வீட்டின் அமைப்புகளும் கூடத் தான். நம்ம ஊரு வீடுகளுக்கும் அந்த ஊரு வீடுகளுக்கும் பல வித்தியாசம் இருக்கு. காரணம் என்னவென்றால் அந்த ஊரு தட்ப வெட்ப நிலை வேறுபாடுகள் தான்.
அமெரிக்கா மட்டுமல்ல.. பல்வேறு மேலை நாடுகளிலும் கூட இதேபோலத்தான் வீடுகள் வித்தியாசமாக இருக்கும்.

இந்த விடியோவை பார்த்து நம்ம ஊர் வீடுகளுக்கும் அந்த ஊரு வீடுகளுக்கும் ஏழு வித்தியாசமாவது கண்டுபிடிப்பீங்க. எங்க கண்டுபிடிங்க பார்க்கலாம்.
அது சரி.. இப்படி மொட்டை மாடி இல்லாமல் வீடு கட்டினா.. வடாம் எப்படிக் காயப் போடுவது.. டவுட்டா இருக்கே... அனுபவம் புதுமை இன் அமெரிக்காவில் சுவாரஸ்ய பக்கங்கள் தொடரும்.
- Inkpena சஹாயா
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications