"உடலுறவு".. 14 வயது சிறுவனுடன்.. 45 வயது பெண்ணின் அசிங்கம்.. கோர்ட்டில் கப்பலேறிய மானம்
சிறுவனுடன் உடலுறவு கொண்டதால், தொழிலதிபருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது
நியூயார்க்: 14 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு கொண்டாராம் 45 வயதான பெண் தொழிலதிபர்.. அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா?
4 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்தது.. கான்கார்ட் நகரில் காக்ஸ் மில்லி என்ற உயர்நிலைப்பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தவர் கேதரின் ரிடென்ஹார்.. 23 வயதாகிறது.
இவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

உடலுறவு
இந்த விவகாரம் வெளியில் தெரிய வந்ததும், அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த மாணவனுக்கு 17 வயது என்பதால் மைனர் என்ற அடிப்படையில் தப்பித்துவிட்டான்.. உயர் பொறுப்பில் இருந்து கொண்டு மாணவனுடன் தகாத உறவு கொண்டது கிரிமினல் குற்றம் என்பதால் டீச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.. ஊரெல்லாம் மானம்போன நிலையில், அந்த டீச்சர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.. ஆனாலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

டீச்சர் நெருக்கம்
அதேபோல இன்னொரு சம்பவம் இதே அமெரிக்காவில் மிசௌரி என்ற மாகாணத்தில் நடந்தது.. இவரும் ஒரு டீச்சர்தான்.. 23 வயது.. ஆங்கில ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார்.. தன்னிடம் படிக்கும் மாணவனிடம் நெருங்கி பழகி உள்ளார்.. உடலுறவு போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்... விஷயம் மாணவன் வீட்டுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் தெரிந்துவிட்டது.. இறுதியில் கோர்ட், கேஸ் என்று வழக்குகள் பதிவாகின.. டீச்சர் கைதானார்.. எப்படியும் தண்டனைகள் கடுமையாக கிடைக்கும் என்பதை டீச்சர் உணர்ந்திருந்தார். அதற்காக என்ன செய்தார் தெரியுமா?

டீச்சர் உறவு
சம்பந்தப்பட்ட அந்த மாணவனையே கல்யாணம் செய்து கொண்டார்.. இப்போது இந்த தம்பதிக்கு குழந்தையும் உண்டு.. மனைவிக்கு எதிராக மாஜி மாணவனான கணவன் சாட்சி சொல்வாரா என்ன? இறுதியில் டீச்சர் மீதான கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.. மாணவனுடன் உடலுறவு வைத்து பாலியல் டார்ச்சர் தந்திருந்தாலும், அவரையே திருமணம் செய்து கொண்டதால், இப்போது தம்பதிகளாகிவிட்டனர்.. எனவே, இவர்கள் மீதான புகார் வழக்குகளை போலீசாரே வாபஸ் பெற்றுக் கொண்டனர்.. வழக்கும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டது.

இன்ஸ்டாகிராம்
இப்போதும் அதுபோலவே ஒரு பாலியல் குற்ற சம்பவம் நடந்துள்ளது.. ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் அந்த பெண்.. பிரபல தொழிலதிபர்.. 45 வயதாகிறது.. சவன்னா டெய்ஸி என்பது அவரது பெயர்.. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்.. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்கின்றனர்.. இவ்வளவு பெருமைகளை பெற்ற இந்த பெண், 14 வயது சிறுவனுடன் உடலுறவு கொண்டுள்ளார் என்ற பகீர் குற்றச்சாட்டு கிளம்பியது.

உடலுறவு
சிறுவனுடன் உடலுறவு கொண்டபோது, டெய்ஸி மதுபோதையில் இருந்தாராம்.. சிறுவனுடன் உடலுறவு கொள்ளவே இல்லை.. ஒரே ஒரு முத்தம்தான் தந்தேன் என்று போலீசில் வாக்குவாதம் செய்தார்.. ஆனாலும் அதை போலீசார் நம்பவில்லை.. கடந்த வருடம் ஜுன் 27ம் தேதி இவரை கைது செய்துவிட்டனர்.. ஒரு வருடமாகவே ஜெயிலில் அடைபட்டு கிடக்கிறார் டெய்ஸி.. இந்நிலையில் இவரது செல்போனை போலீசார் ஆராய்ந்துள்ளனர்.. அப்போது ஏகப்பட்ட ஆதாரங்கள் கிடைத்ததாம்.. மேலும், சம்பந்தப்பட்ட சிறுவனுடன் டெய்சி பலமுறை உறவு கொண்டதாக புகார்கள் வெடித்து கிளம்பி உள்ளன..

முத்தம்
ஆனாலும் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று கேட்டு டெய்ஸி முயற்சித்து வருகிறார்.. டெய்ஸி மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாமே சுத்தப்பொய் என்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள். எவ்வளவோ விவாதங்களை கோர்ட்டில் முன்வைத்தும், டெய்ஸிக்கு ஜாமீன் வழங்க மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்.. மேலும், டெய்ஸி மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கவலைக்குரியது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்... இந்த விசாரணை மறுபடியும் ஆகஸ்ட் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. அதுவரை டெய்ஸி கோர்ட் காவலில் இருப்பார் என்றாலும், அந்த சிறுவனுக்கு ஒரே ஒரு முத்தம் தான் தந்தேன் என்று புலம்பி கொண்டே இருக்கிறாராம்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications