தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்த பெண்.. நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்து அடாவடி!
அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்து அதை தன் பள்ளி நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார்.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது தாத்தாவின் அஸ்தியை வைத்து பிஸ்கெட் செய்து அதை தன் பள்ளி நண்பர்களுக்கு சாப்பிட கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது பள்ளி கல்லூரி சார்ந்து குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் பள்ளி படிக்கும் போதே துப்பாக்கி எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள்.
இதனால் துப்பாக்கி சூடு சம்பவமும் அதிகம் நடக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒருபுறம் இருக்க அமெரிக்காவை சேர்ந்த மாணவி ஒருவர், வித்தியாசமான குற்றம் செய்துள்ளார்.

என்ன செய்தார்
அந்த மாணவியின் பெயர் வெளியிடப்படவில்லை. ஸ்க்ரமென்டோ பகுதியை சேர்ந்த பள்ளி ஒன்றில் படித்து வரும் அந்த மாணவியின், தாத்தா இறந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் அவரின் அஸ்தியை வைத்து இந்த மாணவி பிஸ்கெட் தயாரித்து இருக்கிறார். பிஸ்கெட் மூலப்பொருளுடன், சமாதியையும் கலந்துள்ளார்.

நண்பர்களுக்கு அளித்தார்
அதோடு அதை தனது நண்பர்களுக்கும் அளித்துள்ளார். பள்ளியில் இருந்த 9 பேர் அந்த பிஸ்கெட்டுகளை சாப்பிட்டு இருக்கிறார்கள். இவர் இப்படி அஸ்தியை வைத்து பிஸ்கெட் தயாரித்தது அந்த மாணவியின் நெருங்கிய தோழி ஒருவருக்கும் தெரிந்துள்ளது.

கிண்டல் செய்தார்
இந்த நிலையில் எல்லோரும் சாப்பிட்ட பின், அவர்களிடம் இதில் தனது தாத்தாவின் அஸ்தி இருக்கிறது என்றுள்ளார். இது எல்லோருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் 4 பேருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

போலீஸ் குழப்பம்
ஆனால் போலீஸ் இவர் மீது என்ன வழக்கு போடுவது என்று தெரியாமல் உள்ளது. எந்த பிரிவின் கீழ் கைது செய்வது என்று புரியாமல் குழம்பி வருகிறார்கள். ஆனால் கண்டிப்பாக அவரை கைது செய்ய இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications