ஆஆ! 2022ல் அதிக ஆபாச படங்களை பார்த்த நாடு எது தெரியுமா? இந்தியாவின் இடம் இதுதான்! பகீர் டேட்டா
நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல ஆபாச வலைத்தளம்(pornhub), இந்த ஆண்டு தங்கள் இணையதளங்களை எந்த நாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் அணுகி இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆபாச படங்கள் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பல்வேறு நாடுகள் தடை செய்ய முயன்றாலும் கூட பல வழிமுறைகளை பின்பற்றி இப்படங்களை பார்ப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்த வலைத்தளத்தில் இந்தியர்கள் குறித்த ஆபாசப் படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3% சதவிகிதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா
அதேபோல ஒட்டுமொத்த உலக நாடுகளை பொருத்த அளவில் அமெரிக்காவினர்தான் அதிகமான அளவு ஆபாசப் படங்களை பார்க்கின்றனர். இதற்கடுத்த இடத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருக்கின்றன. இந்த வலைத்தளம் முதல் 20 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒட்டுமொத்தமாக இந்த வலைத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 79.3% பேர் இந்த முதல் 20 இடங்களில் உள்ள நாட்டு மக்கள்தான். இவர்களில் பெரும்பாலோர் Hentai, Japanese மற்றும் Milf வகை படங்களைதான் பார்ப்பதாக இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆபாச படங்கள் அனைத்தும் 'ஸ்கிரிப்ட்' அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது என்று தெரிந்தும் இப்படங்கள் மீதான ஈர்ப்பு மக்களுக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

யார் யார் எந்த படங்களை பார்க்கிறார்கள்?
மேலும், ஆண்களை பொருத்தவரை Japanese, Ebnoy மற்றும் Mature வகைகளை அதிகம் விரும்பி பார்த்துள்ளனர். பெண்களை பொருத்த அளவில் Lesbian, Japanese மற்றும் Threesomne ஆகிய வகைகளை விரும்பி பார்த்துள்ளனர். இந்த இணையதளத்திற்கு அதிக அளவில் 37 வயதுடையவர்கள்தான் வருகிறார்கள். 18 வயதிலிருந்து 24 வயதுள்ளவர்கள் அதிகம் Threesome வகை வீடியோக்களையும், 25-34 வயதுள்ளவர்கள் Asian வகை வீடியோக்களையும், 35-54 வயதுடையவர்கள் Creampie வகை வீடியோக்களையும், 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் Handjob வகை வீடியோக்களையும் பார்த்துள்ளதாக 2022ம் ஆண்டு லிஸ்ட்டை நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

உலக கோப்பை
தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்து வருவதால் தங்கள் வலைத்தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல சில நாடுகளில் ஆபாச வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதால் அந்நாடுகளிலிருந்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை எங்களால் சரியாக கணிக்க முடியவில்லை என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இணையதளம் முடக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. எனவே அதிக அளவு ஆபாசப் படங்களை பார்க்கும் முதல் 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடிக்கவில்லை. மறுபுறம் உலகம் முழுவதும் அதிக மக்கள் தொகை கொண்ட சீனா, இந்தியாவை காட்டிலும் ஆபாச படங்களை அதிகம் பார்க்கும் அமெரிக்காவில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகம் நடக்கிறது.

பாதிப்பு
ஆனால் இதே அமெரிக்காவில்தான் ஆபாச படங்கள் தயாரிப்பதற்கு சட்டப்பூர்வமான ஒப்புதல்களும் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப்போல ஆபாச படங்கள் அனைத்தும் பெரும்பாலும் முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டு திட்டமிடப்பட்டு எடுக்கப்படுபவைதான் எனவே இதனை யதார்த்த வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த படங்கள் ஒவ்வொரு முறையும் தொடங்கும்போதும் இதற்கான எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால் இது எந்த பார்வையாளர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை மேற்குறிப்பிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன என்றும் ஆபாச படங்களை பார்ப்பதன் மூலம் அதன் மூலம் பாதிக்கப்படும் பெண்களுக்கு எதிராக நாம் இருக்கிறோம் என்றுதான் அர்த்தம் எனவும் சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications