நியூயார்க் டைம்ஸ் சதுக்கம் பிரம்மாண்ட திரையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை படங்கள்
நியூயார்க்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை(இன்று) நடந்தது. பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டது.
ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தார்.

பூமி பூஜை விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் இதை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். ராம பக்தர்கள் இந்த விழாவை வரலாற்று தருணம் என்று நெகிழ்ச்சியோடு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தின் ராட்சத திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ஏஎன்ஐயில் வெளியாகி இருந்து.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications