அமெரிக்கா, பிரேசிலில் விஸ்வரூபம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. தீவிரமடையும் 2ம் அலை!
நியூயார்க்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பல நாடுகளில் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 523,626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க மொத்தம் 131,894,464 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
2,865,483 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 106,182,830 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 36249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 31,419,597 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 558795 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 11,679,958 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 477 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 12,587,920 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசில்
இந்தியாவில் இதுவரை 165,132 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 31359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 12,984,956 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 331,530 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

ரஷ்யா
பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1233 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8187 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 4,580,894 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 100,374 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் .
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications