'நான் இருக்கேன் வாம்மா'.. ஆற்றில் மேலே ஏற முடியாமல் தவித்த தாய் யானை.. குட்டியானையின் கியூட் செயல்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சுற்றிய, குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகளை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
அப்போது ஆற்றை கடந்து 2 யானைகள் மட்டும் மேலே சென்ற நிலையில், தாய் யானை மேலே செல்லவில்லை. பின்பு குட்டி யானை கீழே இறங்கி, தாய் யானையை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசி என்று கூறலாம். வனவிலங்குகளின் சொர்க்க பூமியான நீலகிரி மாவட்டம் யானை, புலி, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது. குறிப்பாக யானைகளின் வாழ்விடமே நீலகிரி மாவட்டம் தான்.
அங்கு ஆங்கிலேயர் காலத்திலேயே ஏராளமான காடுகள் அழிக்கப்பட்டு ஏராளமான தேயிலை பயிர்கள் பயிரிடப்பட்டதால் பசுமை பாலைவனமாக உள்ளது. இங்குள்ள யானைகள் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைக்காக அடிக்கடி இடம் மாறக்கூடியவை. அப்படிப்பட்ட சூழலில் பசுமை பாலைவனமாகி உள்ள நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் யானை மனித மோதல் அதிகமாகவே உள்ளது.
யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழப்பது , குன்னூர், முதுமலை, கூடலூர், கோத்தகிரி பகுதியில் அதிக அளவு நடக்கிறது. இந்நிலையில் ம் குன்னூர் அருகே சுற்றி திரிந்த, குட்டி யானை உட்பட 3 காட்டு யானைகளை, ரன்னிமேடு ரயில் நிலையம் வழியாக விரட்ட வனத்துறையினர் முயன்றனர்.
அப்போது ஆற்றை கடந்து 2 யானைகள் மட்டும் மேலே சென்ற நிலையில், தாய் யானை மேலே செல்லவில்லை. பின்பு குட்டி யானை கீழே இறங்கி, நான் இருக்கிறேன் வாமா என்று கூப்பிடாத குறையாக தாய் யானையை அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications