நாளை பீகார் சட்டசபை தேர்தல் ரிசல்ட்... டெய்லிஹன்ட்டில் உற்சாகமாக இணைந்திருங்கள்!

Subscribe to Oneindia Tamil

பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதற்கான விடை நாளை கிடைத்துவிடும்.

பீகாரில் 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 8-ந் தேதி முதல் நவம்பர் 7-ந் தேதி வரை 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

Bihar Assembly elections results will be declared tomorrow

நவம்பர் 7-ல் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் - எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகளில் பீகாரில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் இருப்பதாக கணித்திருந்தன. ஒருசில எக்ஸிட் போல் முடிவுகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்க வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தன. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

டெய்லிஹண்ட் பீகார் தேர்தல் முடிவுகளை விரைவாக உடனுக்குடன் அப்டேட் செய்ய இருக்கிறது. துல்லியமான ரிசல்ட் முடிவுகளை உடனுக்குடன் உங்களுக்கு டெய்லிஹண்ட் வழங்குகிறது.

நவ 10-ல் டெய்லிஹன்ட்டில் இணைந்திருப்பதன் மூலம் உங்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும்?

  • பீகார் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பெறலாம்
  • தேர்தல் முடிவுகள், ஒப்பீடுகள், ஆய்வு கட்டுரைகளை பெறலாம்
  • சாமானியனும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலான புள்ளி விவரங்கள்
  • ட்விட்டர் டிரெண்டிங், சமூக வலைதள விவாதங்கள், வைரல் மீம்ஸ், வீடியோக்கள், கருத்துகள்
  • டெய்லிஹன்ட்டில் நீங்கள் இணைந்து துல்லிய முடிவுகளை பெற்று மகிழுங்கள்
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+