பருப்பு வடை.. உளுந்து வடை.. அடடே பாயாசமும்.. அமெரிக்காவில் சூப்பர் பொங்கல்!
நாகர்கோவில்: இந்தியாவைப் போலவே, உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை வழக்கமான உற்சாகத்துடன் இந்த வருடமும் கொண்டாடியுள்ளனர்.
அமெரிக்காவிலும் சூப்பர் பொங்கல் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. வீடுகளில் தனியாக கொண்டாடுவதோடு குடும்பங்களாக சேர்ந்தும் பொங்கல் கொண்டாடுவது அங்குள்ள தமிழர்களின் வழக்கமாகும்.

அதன்படி அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட ஒரு சந்தோஷப் பொங்கல் விழா குறித்த பதிவு இது. இங்கு பொங்கல் பண்டிகைக்கு லீவெல்லாம் கிடையாது பாஸ்.. அதற்காக நம்ம பாரம்பரிய கொண்டாட்டத்தை விட்டுட முடியுமா.. ஸோ, குடும்பங்களாக கூடி சின்னதாக, பெரிதாக பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,, பருப்பு வடை, உளுந்து வடை, பாயாசம், எலுமிச்சம் பழ சாதம் என கலந்து கட்டி பொங்கல் விழாவை தமிழர்கள் குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
புத்தாடை அணிந்து, அதுவும் நம்ம ஊர் பட்டுப் பாவாடை, சேலை, வேட்டி அணிந்து, கெட் டூ கெதர் வைத்து கொண்டாடியுள்ளனர். பொங்கல் பண்டிகை, மதச் சார்பற்ற விழா என்பதால் அனைவருமே சிறப்பாக கொண்டாடுகின்றனர். இந்த வீடியோவில் அப்படிப்பட்ட ஒரு பொங்கல் கொண்டாட்டத்தைத்தான் பார்க்கிறோம்.
என்ன வீடியோ பார்க்கலாமா.. வாங்க பார்க்கலாம்.
- Inkpena சஹாயா
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications