ஏனாமில் பயங்கரம்... சுயேட்சை வேட்பாளர் கொடூரமாக தாக்கி கோதாவரி ஆற்றில் வீச்சு- போலீஸ் விசாரணை
ஏனாம்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட ஆந்திராவில் உள்ள ஏனாம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆற்றில் வீசபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனாம் தொகுதியை மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் திடீரென விலகினார்.

இந்த நிலையில் ஏனாம் தொகுதியில் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆதவுடன் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி போட்டியிடுகிறார். அதேநேரத்தில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை.
ரங்கசாமிக்கு எதிராக 14 சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர். இவர்களில் பிரசாத் பொம்மடியும் ஒருவர். கடந்த சில நாட்களாக பிரசாத் பொம்மடியை காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோதாவரி ஆற்றில் படுகாயங்களுடன் பிரசாத் பொம்மடி இன்று மீட்கப்பட்டார். சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் ஏனாம் தொகுதியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications