வேல் யாத்திரையை நடத்த விடுங்க... போகிற இடமெல்லாம் அவமானம்தான் கிடைக்கும். சொல்வது தா. பாண்டியன்
புதுவை: பாஜகவின் வேல் யாத்திரையை நடத்த விடலாம்.. எப்படியும் போகிற இடம் எல்லாம் அவமானம்தான் கிடைக்கப் போகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார்.
புதுவையில் செய்தியார்களிடம் தா. பாண்டியன் கூறியதாவது:
டெல்லியில் டெபாசிட்டு வாங்க முடியாத புதுவையின் கிரண்பேடியை ஆளுநராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. புதுவையில் இலவச அரிசி வழங்க தடையாக ஆளுநர் கிரண்பேடி இருந்து வருகிறார்.

தமிழகத்தில் என்னதான் கர்ணம் அடித்தாலும் பாஜகவால் கால் ஊன்ற முடியாது. எந்த அணியை பாஜக அமைத்தாலும் சரி தமிழகத்தில் எதுவும் எடுபடாது. ஆட்சியை எல்லாம் விலை கொடுத்து வாங்கவும் முடியாது.
தமிழக பாஜகவினர் வேல்யாத்திரையை நடத்த அனுமதிக்கலாம். ஏனெனில் அவர்கள் எங்கு போனாலும் அவமானம்தான் கிடைக்கும். தமிழகம் புதுவையில் திமுக கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை. இவ்வாறு தா. பாண்டியன் கூறினார்.
-
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications