12 அடி நீளம்.. 20 கிலோ எடை.. வீட்டுக்கு வந்த மலைப்பாம்பு.... செய்த காரியம்.. அதிர்ந்த வெங்கடேஷ்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில்
12 அடி நீளம் எடையுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.
Recommended Video
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு மாடு கோழிகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்துவிட அங்கு சென்ற போது தொடர்ந்து கோழி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து வெங்கடேஷ் அங்கு சென்று பார்த்தபோது மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கி கொண்டிருந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த மலைபாம்பை நார்த்தாமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். பிடிப்பட்ட மலைப்பாம்பு சுமார் 12 அடி நீளமும் 20-கிலோ எடையும் இருந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications