விவசாயத்துக்கு தனி பட்ஜெட் கோரும் பஞ்சாப் முதல்வர்
Subscribe to Oneindia Tamil
மொகாலி: ரயில்வே பட்ஜெட் போல விவசாய பட்ஜெட் என தனியே தாக்கல் செய்ய வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஞ்சாப் விவசாய மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், நாட்டின் மக்கள் தொகையில் 55% பேர் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். அதனால் ரயில்வே பட்ஜெட்டைப் போல விவசாயத்துக்கும் தனியே பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகாலத்தில் 1 லட்சம் விவசாயிகள் வேளாண் தொழிலையே கைவிட்டுவிட்டு வேறு தொழிலுக்கு மாற்றிவிட்டனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மத்திய அரசு விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
எந்த ஒரு தாமதமும் இல்லாமல் வேளாண் தொழிலாளர்களுக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications