அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 பொங்கல் பரிசு - முதல்வர் அறிவிப்பு
சேலம் : தை பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ. 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஜனவரி 4ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முதலில் ரொக்கமாக ரூ.2500 வழங்கப்படும். இதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, 50 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

கொரோனா காலமாக இருப்பதால் மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தை திருநாளுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் தேர்தல் காலமாக இருப்பதால் ரூ. 2500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் போது அறிவித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications