மறு தணிக்கை செய்தாலும் அதிமுக ஆவேசம்.. சேலத்தில் சர்கார் பேனர்கள் கிழிப்பு, தியேட்டர் முற்றுகை
Recommended Video

சேலம்: மறு தணிக்கை செய்யப்படும் நிலையிலும், சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கிறது. சேலத்தில் இன்று சர்கார் பட பேனர்களை அடித்து, உதைத்து, கிழித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
சேலத்திலுள்ள ஏ.ஆர்.எஸ் திரையரங்கிற்குள் இன்று மதியம், 12 மணியளவில், நுழைந்த அதிமுகவினர் அங்கு வைத்திருந்த சர்கார் திரைப்பட பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. சாலையில் வைக்கப்பட்டிருந்த ரசிகர்களின் பேனர்களை கிழித்து, காலில் போட்டு மிதித்தனர்.

[விஜய்க்கு இருக்கும் செல்வாக்குக்கு யாரையும் அசைக்க முடியும்... பழ. கருப்பையா தடாலடி! ]
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பட குழு முன் வந்துள்ளது. மறு தணிக்கை பணிகள் காலை 11.30 மணிக்கு துவங்கின. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கூட, படக்குழுவினர் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து இன்று காலை பேட்டியளித்தார். ஆனால், சேலத்தில் அதிமுகவினர் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்காரர்கள், மறு தணிக்கை செய்யப்பட்டாலும், சர்கார் படத்தை திரையிட கூடாது என்று கூறி கோஷமிட்டதை கவனிக்க முடிந்தது.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications