முள் படுக்கையில் தவம்.. குறி சொல்லி அசத்தல்.. பரபரக்கும் பெண் சாமியார்.. சிவகங்கையில் சலசலப்பு
Subscribe to Oneindia Tamil
Recommended Video
சிவகங்கை: முள் படுக்கை தவம்.. குறி சொல்லும் பெண் சாமியார்.. - வீடியோ
சிவகங்கை: மதுரை மாவட்டம் சிவகங்கையில் பெண் சாமியார் ஒருவர் முள்படுக்கையில் தவம் செய்யும் காட்சியை தரிசனம் செய்து பக்தர்கள் அருளாசி பெற்று வருகின்றனர்.
திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்வது வழக்கம். இதனால் உடை முள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகையான முட்கள் சேகரிக்கப்பட்டு 4 அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்பட்டது.

இந்த முள்படுக்கையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புண்ணிய தீர்த்தம் தெளிப்பர். அதன் பின்னர் நாராராணி அம்மையார் தவம் செய்து அருள்வாக்கு கூறுவார்.
அப்போது பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமண வரம், வேலையின்மையை போக்குதல் உள்ளிட்ட வரம் வேண்டுவர். அவர்களுக்கு அந்த பெண் சாமியார் ஆசி வழங்கினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications