சொத்துக் குவிப்பு வழக்கு! பெரியகருப்பன் விடுதலை! நிம்மதி தந்த சிவகங்கை நீதிமன்றம்
சிவகங்கை: கடந்த 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து பெரியகருப்பன், அவரது குடும்பத்தினரை சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்துள்ளது. 13 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியின் போது அறநிலையத் துறை அமைச்சராகவும் திருப்பத்தூர் எம்எல்ஏவாகவும் இருந்தவர் கே.ஆர்.பெரியகருப்பன். அப்போது வருவாய்க்கு அதிகமாக ரூ 1.20 கோடி சொத்து குவித்ததாக 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் அவரது தாயார் கருப்பாயி அம்மாள், மனைவி பிரேமா, மகன் கோகுல கிருஷ்ணன், மைத்துனன் செந்தில் ஆகியோ் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கானது சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் நேற்றைய தினம் நீதிபதி அறிவொளி தீர்ப்பளித்துள்ளார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் பெரியகருப்பனுக்கு இந்த தீர்ப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது என்றே கூறலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications