கொரோனா அச்சத்தால் கைதிகள் தப்ப முயற்சி- இலங்கை அநுராதபுரம் சிறையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
அநுராதபுரம்: கொரோனா அச்சத்தால் இலங்கை அநுராதரபுரம் சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றனர். அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
அநுராதபுரம் சிறையில் 4 கைதிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சக சிறைகைதிகளிடையே தகவல் பரவியது.

இதனால் அச்சமடைந்த கைதிகள், சிறையை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர். இச்சம்பவத்தால் கைதிகளிகளிடையே பெரும் அச்சமும் பீதியும் நிலவியது. கைதிகளில் சிலர் வன்முறைகளில் இறங்கினர்.
இதையடுத்து உள்ளே நுழைந்த போலீசார் கைதிகளை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். இத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications