ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்- தமிழக, கேரளா தொடர்புகள் குறித்து விசாரணை!
கொழும்பு: ஈஸ்டர் நாளில் தற்கொலைப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இந்திய தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 359 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கம், ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் சார்பில் நடத்தியிருக்கிறது. தேசிய தவ்ஹீத் ஜமா அத் இயக்கத்தினர் இந்தியாவுக்கும் சென்று பயிற்சிகள் எடுத்தனர் என இலங்கை ராணுவம் கூறி வருகிறது.
ஆனால் இந்திய அரசு இதனை மறுத்து வருகிறது. இந்த நிலையில் என்.ஐ.ஏ.வின் இரு அதிகாரிகள் குழு அலோக் மிட்டல் தலைமையில் நேற்று கொழும்பு வந்தடைந்தது. இக்குழுவானது, பயங்கரவாதி சஹ்ரான் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது தொடர்பான விவரங்களை கேட்டுள்ளது.
மேலும் தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கும் தமிழகம், கேரளாவில் உள்ள இயக்கங்களுக்குமான தொடர்பு குறித்த விவரங்களையும் கோரியுள்ளது. மேலும் இந்தியாவில் தேசிய தவ்ஹீத் ஜமா அத் தீவிரவாதிகள் குறித்த விசாரணை விவரங்களை என்.ஐ.ஏ. குழு இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications