தமிழர்களும், சிங்களர்களும் கணவன், மனைவி என்று கூறவில்லை -விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம்: தமிழர்களும், சிங்களர்களும் கணவன் மனைவி போல என்று நான் கூறவில்லை. நான் பேசியது திரித்து வெளியாகியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபுசார்பில் வடக்கு மாகாண முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் மறுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசுகையில்,
அண்மையில் நான் ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி ஒன்று வழங்கியிருந்தேன். அப்பேட்டியில் சில விஷயங்கள் கூறியிருந்தேன். ஒரு கேள்விக்கான பதில் மட்டும் திரித்து வெளிவந்ததோடு, நான் கூறிய முக்கியமான சில விஷயங்களையும் குறிப்பிடப்படவில்லை. தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி போன்றவர்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை என்றார் அவர்.
இதே பேட்டியின்போது கூட்டணியின் தலைவரான சம்பந்தன், நாங்கள் தனி நாடு கேட்கவில்லை, பிரிவினை கோரவில்லை, சுயாட்சியை மட்டுமே கேட்கிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications