திருகோணமலையில் 2 கட்டங்களாக இந்தியா- இலங்கைக் கடற்படைகளின் பிரமாண்ட கூட்டுப் பயிற்சி தொடங்கியது!!
திருகோணமலை: திருகோணமலையில் இந்தியா- இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி 2 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
SLINEX என்ற பெயரில் 2005ஆம் ஆண்டு முதல் இந்தியா- இலங்கை இடையே ஆண்டு தோறும் கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்தியக் கடற்படையின் சாவித்ரி, கோரா, கிர்பன் ஆகிய போர்க்கப்பல்கள் நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்த கூட்டுப் பயிற்சி வரும் நவம்பர் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக தற்போது, துறைமுகம் தொடர்பிலான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து 2-வது கட்ட கடற்பயிற்சிகள் வரும் 30-ந் தேதி தொடங்க உள்ளது. இதில் கடற்கொள்ளை முறியடிப்பு, ஹெலிகாப்டர் நடவடிக்கைகள், தற்காப்பு உள்ளிட்டவை குறித்த பயிற்சிகள் நடைபெறும்.

முன்னதாக திருகோணமலை துறைமுகத்துக்கு சென்ற இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்களின் அதிகாரிகளை இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications