மகிந்த ராஜபக்சே மகன் பயன்படுத்திய ஹெலிகாப்டர் எங்கே? தீவிர தேடுதல் நடவடிக்கை!!
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர் எங்கே என அந்நாட்டு போலீஸ் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோற்ற நிலையில் அவரது குடும்பத்தினர் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராஜபக்சேவின் மகன்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டுகளை சிங்கள அமைப்புகள் முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் ராஜபக்சேவின் மகன் யோஷித பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரைத் தேடும் நடவடிக்கையை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சே குடும்பத்துக்குச் சொந்தமான சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் இந்த ஹெலிகாப்டர் மற்றும் செயற்கைக்கோள் பேருந்து வாங்கப்பட்டதாகவும் இவை நாரகேன்பிட்டியா என்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.
மேலும் ராஜபக்சே குடும்பத்தினர் அவரது ஆட்சிக் காலத்தில் வாங்கிக் குவித்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications