வேன் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த விநாயகர் சிலை... 10 பேர் காயம்
சென்னை: சென்னையில் நடந்த விநாயகர் சிலை கரைப்பின்போது 5 அடி உயர விநாயகர் சிலையுடன் வந்த வேன் கவிழ்ந்ததில் பக்தர்கள் மீது விநாயகர் சிலை விழுந்து 10 பேர் காயமடைந்தனர்.
சென்னை வில்லிவாக்கம், ஆதிநாராயணர் தெருவில் 5 அடி விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று பகல் 1 மணி அளவில் அந்த சிலையை குட்டி யானை எப்படும் டாடா ஏஸ் வேனில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அந்த வேன், தீவுத்திடல் அருகே அண்ணா சாலை, முத்துசாமி பாலம் சந்திப்பில் வரும் போது திடீரென்று விபத்தில் சிக்கியது. இதில் வேன் கவிழ்ந்தது. அதில் இருந்த சிலையும் உடைந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் வேனில் சிலையுடன் பயணித்த பிரவீன் குமார் (16), கோட்டா ராம் (26), அசோக் (27), மங்களாத்தார் (28), சந்தோஷ் (29), அமரா ராம் (33), ரங்கூன் (23), பீமா ராம் (35), சங்கர் (22) மற்றும் ஜோதி (3) ஆகிய 10 பேர் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications