ஸ்ரீரங்கத்தில் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி
திருச்சி: ஸ்ரீரங்கத்தில் இரண்டு மாடி வீடு கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டுபோடு அருகில்
இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர் 7 பேர் படுகாயங்களுடன்
மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீரங்கம் மேல உத்தரவீதியில் 2 மாடி கட்டட கட்டுமான பணி நடந்துகொண்டிருந்தது. கட்டடத்திற்கு அஸ்திவாரம் தோண்டும் போடு அருகில் இருந்த வீட்டின் சுவர் மளமளவென சரிந்தது. இதில் தொழிலாளர்கள் அப்படியே மண்ணிற்குள் புதைந்தனர்.

உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்புத்துறையினரும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டுக்கும் பணியில் ஈடுபட்டனர். மண்ணில் புதையண்ட தொழிலாளர்களில் 4 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய 7 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications