ஓ.பி.எஸ்ஸுக்கு மேலும் 2 அதிமுக எம்.பிக்கள் ஆதரவு.. இதுவரை 4 பேர்!
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மேலும் 2 எம்.பிக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை 4 எம்.பிக்களின் ஆதரவை அவர் பெற்றுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு மேலும் 2 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இவர்களையும் சேர்த்து மொத்தம் 4 எம்.பிக்களின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு உள்ளது.
அதிமுக இரண்டாக பிளந்து விட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. படிப்படியாக பல்வேறு தலைவர்கள், நிர்வாகிகள், முக்கியத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தற்போது ஓ.பி.எஸ் பக்கம் உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்.பி வா மைத்ரேயன் மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். இந்தகச் சூழ்நிலையில் தற்போது மேலும் 2 எம்.பிக்களின் ஆதரவு பன்னீர் செல்வத்துக்குக் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி அசோக் குமார், நாமக்கல் பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளனர்.
இதன் மூலம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாடாளுமன்றத்தில் 4 எம்.பிக்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இது மேலும் பெருகிக் கொண்டே போனால் ஒரு கட்டத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக உடையவும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications