மணல் அல்ல அனுமதி கோரி திருவையாற்றில் மாட்டு வண்டிகளுடன் விவசாயிகள் சாலை மறியல்!
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி 20 மாட்டு வண்டிக்காரர்கள் வண்டிகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: திருவையாற்றில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கோரி 20 மாட்டு வண்டிகளுடன் சாலை மறியல் நடைபெற்றது.
தஞ்சை திருவையாற்றில் உள்ள காவிரியாற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் மணல் அள்ள அனுமதி வேண்டும் என்று மாட்டு வண்டிக்காரர்கள் கோரி வந்தனர்.

இந்நிலையில் காவிரியாற்றுக்கு சென்ற அவர்கள் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அப்போது மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications