போஸ்ட்பாக்ஸில் போடப்பட்ட பாஸ்போர்ட்டுகள்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: சென்னையில் ஒரு தபால் பெட்டியில் பாஸ்போர்ட்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் போட்டது யார் என்று தெரியவில்லை. மொத்தம் 25 புதிய பாஸ்போர்ட்டுகள் சிக்கியுள்ளன.
சென்னை புறநகரான நங்கநல்லூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தபால் பெட்டியில் இருந்து கடிதங்களை வழக்கம் போல தபால் ஊழியர் எடுத்துள்ளார். அப்போது அதில் கட்டுக்கட்டாக 25 புதிய பாஸ்போர்ட்டுகள் இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் போனது.

உயர் அதிகாரிகள் விரைந்து வந்து அதை ஆய்வு செய்தனர். அந்த பாஸ்போர்ட்டுகள், சென்னை, மதுரை உள்ளிட்ட 7 நகரங்களில் உள்ளவர்களுக்கானது. இது ஏன் இங்கே போடப்பட்டது என்று தெரியவில்லை. இதைப் போட்டது யார் என்றும் தெரியவில்லை. இதுகுறித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த தபால் அதிகாரிகள் பாஸ்போர்ட்டுகளையும் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications