இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட 250 தமிழக மீனவர்களும் விடுவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 250 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 250 பேர் நேற்று முன் தினம் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 6 இலங்கை கடற்படை கப்பல்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து சிறைபிடித்தது.

கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்களுடன் 35 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
ஒரே நாளில் 250 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதால் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ கிராமங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டதாக நாகப்பட்டினத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications