எதற்கும் தயார்.. மன்னார்குடியிலிருந்து 250 "அடியாட்கள்" சென்னை வருகை!
மன்னார்குடியிலிருந்து 250 அடியாட்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மன்னார்குடியிலிருந்து 250 இளைஞர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எதற்கும் தயாரான நிலையில் உள்ளவர்கள் இவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த இளைஞர்களை சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் பிரித்துத் தங்க வைத்துள்ளனராம். எந்த நிலை வந்தாலும் சமாளிக்கத் தயாராக இருங்கள் என்று கூறி இவர்களைக் கூட்டி வந்துள்ளனராம். இவர்களுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு தரப்பட்டு கவனித்துக் கொள்கின்றனராம்.

இவர்கள் தவிர முக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோரும் சென்னை வந்து முகாமிட்டுள்ளனராம். நகர் முழுவதும் உள்ள பல்வேறு ஹோட்டல்கள், வீடுகளில் இவர்கள் தங்கியுள்ளனராம்.
இவர்கள் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் சிக்கல் வந்தால் உள்ளூர் ஆட்களை வைத்து சமாளிக்க முடியாது என்பதால்தான், உள்ளூர் ஆட்களை நம்பக் கூடாது என்பதற்காவே சொந்த ஊரிலிருந்து இவர்களை கூட்டி வந்து இங்கு சாப்பாடு போட்டு வைத்திருப்பதாக பேசப்படுகிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications