9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வாட்ஸ் அப் வதந்தி- வீடியோ
சென்னை: வாட்ஸ் ஆப் மூலம் பரவும் வதந்திகளால் நடைபெறும் கொடூரக் கொலைகள் அதிகரித்து வருவது அனைவரையும் கவலை கொள்ள செய்துள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 9 மாநிலங்களில் 27 பேர் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் பிள்ளை பிடிக்கும் கும்பல் என்று பரவிய வதந்திக்குப் பலியானவர்கள்.
9 மாநிலங்கள்.. 27 படுகொலைகள்.. பதை பதைக்க வைக்கும் கொடூரம்!https://t.co/rwaEYmLXiy pic.twitter.com/mgatuC7SaS
— Oneindia Tamil (@thatsTamil) July 7, 2018
தமிழகம் முதல் ஜார்க்கண்ட் வரை 9 மாநிலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்த ஒரு ரவுண்டப்:
- மகாராஷ்டிராவில் ஜூன் 8ம் தேதி சந்த்கான் பகுதியில் 2 பேரும், கோரேகானில் ஜூன் 11ல் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
- ஒளரங்காபாத்தில் ஜூன் 15ம் தேதி ஒருவரும், துலேவில் ஜூலை 1ம் தேதி 5 பேரும் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் மே 23ம் தேதி நல்கொண்டா மாவட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- கர்நாடகத்தில் மே 23ம் தேதி பெங்களூரு காட்டன்பேட்டை பகுதியில் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டார்.
- தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் அதிமூரில் ஒருவரை கும்பல் ஒன்றுஅடித்துக் கொன்றது.
- சட்டிஸ்கரில் ஜூன் 22ல் ஒருவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2017, மே 18ம் தேதி 3 பேரும் அடித்துக் கொல்லப்பட்டனர்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில்2017 மே 19ம் தேதி சோபாபூரில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ஜூன் 13ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டனர்.
- கிழக்கு மித்னாப்பூரில் ஜூன் 23ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அஸ்ஸாமில் கர்பி அங்கலாங் பகுதியில் 2 பேர் ஜூன் 8ம் தேதி கொல்லப்பட்டனர்.
- திரிபுராவில் மோகன்பூர் மாவட்டத்தில் ஜூன் 28ம் தேதி ஒருவர் கொல்லப்பட்டார்.
- அதே தினத்தில் தெற்கு திரிபுராவில் ஒருவரும், செபாஜியாலா பகுதியில் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications