ஜாமீனில் வந்த 3 பேர் வெட்டிப் படுகொலை... காரில் வந்து குதறிப் போட்டுவிட்டு தப்பிய 13 பேர் கும்பல்
கோவை: சூலூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று பேர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். தப்பிய ஓடிய 13 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சூலூர் சிந்தாமணி புதூர் அருகே நான்கு பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கார் ஒன்றில் வந்த 13 பேர் கொண்ட கும்பல் நான்கு பேரையும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியது.

இச்சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த ஒருவர் கோவை அரசு மருத்துவமைனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட 3 பேரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரும் மயிலாடுதுறை ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை சூலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications