முன்விரோதம் காரணமாக கைதிகள் மோதல்: 3 பேர் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்
வேலூர்: வேலூர் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 3 கைதிகள் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (37) என்பவர், குண்டர் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே பிரிவில் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கைதிகள் நாகூர்மீரான்(23), அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்(27), பூந்தமல்லியை சேர்ந்த கல்லறை சதீஷ்(28) ஆகியோர் அடைக்கபட்டிருந்தனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தனது பிளாக்கில் இருந்து வெளியே வந்த தட்சிணாமூர்த்தியை நாகூர்மீரான் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி தட்சிணாமூர்த்தி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிறை காவலர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இத்தாக்குதல் தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தட்சிணாமூர்த்தியை தாக்கிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நாகூர் மீரானின் உறவினர் ஒருவரை தட்சிணாமூர்த்தி வெட்டியதற்கு பழி வாக்கவே இத்தாக்குதலை அவர்கள் நடத்தியது தெரிய வந்தது.
இதனைடுத்து, நாகூர் மீரான், ராதாகிருஷ்ணன், சதீஷ் 3 பேரும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்..
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications