கிருஷ்ணகிரி வங்கியில் 5,000 பவுன் நகைகள் கொள்ளை!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அடுத்த குந்தாரப்பள்ளியில் உள்ள பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்குள் இன்று அதிகாலை நுழைந்த மர்ம நபர்கள், லாக்கரை உடைத்து சுமார் 5,000 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் கொண்டு வரப்பட்டன. தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வங்கிக்குப் பின் புறத்தில் உள்ள கம்பி வேலியை அறுத்து கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். மர்ம நபர்கள் இரண்டு பேர் வங்கிக்குள் நுழையும் காட்சி அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இரண்டு நபர்களும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications