திருநெல்வேலி அருகே இரவு நேரங்களில் ஆடுகளைத் திருடிய கும்பல் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் இரவு நேரங்களில் கார் மற்றும் பைக்கில் வந்து ஆடுகளைத் திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் உள்ள களக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றது. இதுதொடர்பாக களக்காடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், களக்காடு பகுதியில் ஆடுகள் திருடிய கீழதேவநல்லூரை சேர்ந்த கந்தையா, அவரது தம்பி கொம்பையா , பத்தமடையை சேர்ந்த சின்னத்துரை, மகாராஜன், வடக்கு கள்ளிக்குளத்தை சேர்ந்த சங்கர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆடுகள் கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து களக்காடு மற்றும் மூன்றடைப்பு பகுதிகளில் திருடிய 17 ஆடுகள் மீட்கப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications