50 நாய்கள் எரிப்பு: அஸ்வத் மட்டுமே குரல் கொடுக்கிறார்- அண்ணே விஷால் எங்கப்பா?
சென்னை: சென்னை அருகே 50 தெரு நாய்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில், மேல்மருவத்தூர் அருகேயுள்ள கீழமூர் என்ற கிராமத்தில், ஜூன் 5ம் தேதி சுமார் 50 தெரு நாய்கள் எரித்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவருக்கு கிராமத்தை சேர்ந்த ஒருவர் ரகசிய தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அஸ்வத் அந்த ஊருக்கு நேரில் சென்று எரிந்த நிலையில் கிடந்த நாய்களின் உடலை வீடியோ எடுத்ததுடன் இது குறித்து மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
நாய்களை கொலை செய்ய யாருக்கும் உரிமை இல்லை என கொந்தளிக்கிறார் அஸ்வத். கேரள மாநிலத்தில் நாய்கள் இனவிருத்தி செய்வதை தடுக்க ஆபரேஷன் செய்த போது நடிகர் விஷால் அதை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார்.
தற்போது அவர் வசிக்கும் சென்னை அருகே 50 நாய்கள் எரித்துக் கொல்லப்பட்டும் இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications